சளி பிரச்சினை விரட்டும் மிளகு கசாயம்

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி பிரச்சினை காணப்படும் இது காலபோக்கில் சலதோஷம், இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற நோய் நிலைமைகளை உருவாக்கும். இதனை மருந்துகளை கொண்டு சரி செய்வதை விட வீட்டு வைத்தியமுறையில் சரி செய்வது இலகுவாக இருக்கும். அந்த வகையில் சளி பிரச்சினைகளை சரிச் செய்யகூடிய பானமொன்று தயாரிப்பது குறித்து தெரிந்துக்கொள்வோம். தேவையான பொருட்கள் கருப்பு மிளகு – 1/4 கப் துளசி : 10 எண்ணிக்கை பனை வெல்லம் – … Continue reading சளி பிரச்சினை விரட்டும் மிளகு கசாயம்